Entertainment

RRR அதற்குள் அமெரிக்காவில் இத்தனை கோடிகள் வசூலா, ராஜமௌலி மேடையில் பெருமிதம்



SS Rajamouli in RRR Movie pre release event

RRR படத்தின் சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடந்தது.

இதில் படக்குழுவினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

அப்போது மேடையேறி பேசிய ராஜமௌலி இந்த படம் அமெரிக்காவில் ரூ 15 கோடி வசூல் செய்துவிட்டது.

இன்னும் ரிலிஸிற்கு 10 நாட்கள் உள்ளது, இதற்கு காரணம் ராம்சரண், ஜுனியர் என் டி ஆர் தான் என்று பெருமிதத்துடன் கூறினார்.

The post RRR அதற்குள் அமெரிக்காவில் இத்தனை கோடிகள் வசூலா, ராஜமௌலி மேடையில் பெருமிதம் appeared first on Tamilstar.



Source link

Leave a Reply

Your email address will not be published.